மஞ்சு விரட்டு போட்டியில் சீறி பாய்ந்த காளைகள்- 30 பேர் காயம்

x

சிவகங்கையில் நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில் சீறிபாய்ந்த காளைகளை பிடிக்க வீரர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். காரைக்குடி அருகே சாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை கோவில் ஆனித்திருவிழாவை ஒட்டி மஞ்சு விரட்டு போட்டி நடைப்பெற்றது. சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 300 க்கும் மேற்பட்ட காளைகள் மஞ்சுவிரட்டு திடலில் அவிழ்த்து விடப்பட்டன.

ப்ரீத்

காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் , பார்வையாளர்கள் என 30 க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்