மாட்டுவண்டி பந்தயம் - காளைகளுக்கு டஃப் கொடுத்த இளைஞர்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி பந்தயம் மிக விமர்சயாக நடைபெற்றது. இந்த பந்தயத்தின் போது எல்லை நோக்கி காளைகள் சீறி பாய்ந்த நிலையில், காளைகளுக்கே ட்ஃப் கொடுக்கும் அளவிற்கு மாட்டுவண்டியுடன் ஓடி வந்த இளைஞர் ஒருவர், நேர் எதிரே வந்த காரின் மீது தாவி குதிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story
