மாட்டு வண்டி பந்தயம் கோலாகலம்

மாட்டு வண்டி பந்தயம் கோலாகலம்
Published on

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. பெரியமாடு, தேன்சிட்டு, சிறியமாடு என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட மாட்டு வண்டி பந்தயத்தில், 35 ஜோடி மாடுகள் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மாடுகள் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு சீறிப்பாய்ந்து சென்றன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் கோப்பையும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com