முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம்
சிவகங்கையில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் 32 ஜோடி மாடுகள் பங்கேற்றன. சிவகங்கை - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த போட்டியில் சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து வந்த மாட்டு வண்டிகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்த மாட்டு வாண்டிகளை சாலையின் இருபுறங்களில் நின்று திரளான பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர்.
Next Story
