காளை விடும் திருவிழா - இளைஞர் உயிரிழப்பு

x

காளை விடும் திருவிழாவில் மாடு முட்டி இளைஞர் உயிரிழப்பு

குடியாத்தம் அடுத்த அ.மோட்டூர் கிராமத்தில் நடைபெற்ற காளை விடும் திருவிழா

திருவிழாவை காண வந்த அகரம் பகுதியை சேர்ந்த பரந்தாமன் என்ற இளைஞர் காளை முட்டியதில் படுகாயம் அடைந்து உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்