எருதாட்டம் - காளைகள் முட்டி 20 பேர் காயம்

எருதாட்டம் - காளைகள் முட்டி 20 பேர் காயம்
x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ரெட்டிப்பட்டி கிராமத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி நடத்தப்பட்ட எருதாட்டத்தில் காளைகள் முட்டி 20 பேர் காயமடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்