திண்டுக்கலில் வரப்போகும் புதிய சுற்றுலா தலம்...நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்
திண்டுக்கல் பெரும்பாறை அருகே புல்லா வெளி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா தலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.இப்பகுதி மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாகவும் தமிழக அரசு சார்பில் 3கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் இப்பகுதியை சுற்றுலா தலமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் அதஇகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு செய்தார்
Next Story
