சாலையில் சென்ற முதியவரை தூக்கி வீசிய காளை

சாலையில் சென்ற முதியவரை தூக்கி வீசிய காளை
Summary

சேலத்தில் ஜல்லிக்கட்டு பயிற்சியில் இருந்த காளை மாடு தப்பியோடி, சாலையில் நடந்து சென்ற முதியவரை தூக்கி வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அந்த பரபரப்பு காட்சிகளை பார்க்கலாம்..

X

Thanthi TV
www.thanthitv.com