எருதாட்டத்தில் காவலரை முட்டி தூக்கி வீசிய காளை - பரபரப்பு

x

சேலம் அருகே எருதாட்ட நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை முட்டி தூக்கி வீசிய காளை - பரபரப்பு

காளை முட்டியதால் வயிற்றுப் பகுதியில் படுகாயமடைந்த காவலர் கதிரவனுக்கு, மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக, படுகாயமடைந்த காவலரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்