Namakkal | Jallikattu | தன்னை தொட்ட வீரரை சுழற்றியடித்த காளை - நாமக்கல்லில் அனல்பறந்த ஜல்லிக்கட்டு

நாமக்கல்லில் அனல்பறந்த ஜல்லிக்கட்டு

Namakkal | Jallikattu | தன்னை தொட்ட வீரரை சுழற்றியடித்த காளை - நாமக்கல்லில் அனல்பறந்த ஜல்லிக்கட்டு #namakkal #kumarapalayam #jallikattu #thanthitv குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு - சீறிப்பாய்ந்த காளைகள் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 10ம் ஆண்டு ஜல்லிகட்டு நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் முன்னிலையில் கொடியசைக்கப்பட்டு 350 மாடுபிடி வீரர்கள், 800 காளைகளுடன் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது..

X

Thanthi TV
www.thanthitv.com