Chennai | குதிரையை முட்டி தூக்கிய மாடு.. நிலைகுலைந்த 3 பேர் - மெரினா பீச்சில் அதிர்ச்சி #chennai #marina #bull #horse மெரினா கடற்கரையில் பட்டாசு சத்தம் கேட்டு அங்கு சுற்றி திரிந்த மாடுகள் மிரண்டு, சாவாரி சென்ற குதிரையை முட்டி தள்ளியதால் 3 பேர் படுகாயம் அடைந்தனர்..