ராமர் கோயிலை கட்டுவதுதான் பாஜகவின் நோக்கம் - ரங்கராஜன்

ராமர் கோயிலை கட்டுவது மட்டும்தான் என்பது பாஜகவின் நோக்கமாக உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ரங்கராஜன் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com