கழிவறை வழியாக வந்து கொடூர களவு - மொத்த நகை கடையும் காலி..
Telangana Jewellery Shop Theft | கழிவறை வழியாக வந்து கொடூர களவு - மொத்த நகை கடையும் காலி..
தெலங்கானா, சூர்யா பேட்டையில் நகைகடை சுவற்றில் துளையிட்டு ரூ.17 கோடி மதிப்புள்ள 18 கிலோ தங்கம் கொள்ளை. நகைக்கடையின் சிசிடிவி கேமராக்களை ஆப் செய்துவிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து
தெலங்கானா போலீசார் தீவிர விசாரணை
Next Story
