கோவையின் பிரபல கல்லூரியில் கொடூர `ராகிங்'.. ஜூனியருக்கு சீனியர்கள் செய்த வெளியே சொல்ல முடியாத கொடுமை

x
  • தனியார் கல்லூரியில் ராகிங் - 7 மாணவர்கள் கைது
  • கோவை தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் ராகிங் - சீனியர் மாணவர்கள் 7 பேர் கைது
  • முதலாம் ஆண்டு மாணவரை மொட்டை அடித்து தாக்கி ராகிங் செய்ததாக குற்றச்சாட்டு
  • பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புகார்
  • ராகிங் சம்பவத்தில் ஈடுபட்ட சீனியர் மாணவர்கள் 7 பேரை கைது செய்தது, காவல்துறை
  • மது குடிப்பதற்காக பணம் கேட்டு ஜூனியர் மாணவரை தாக்கி மொட்டை அடித்து ராகிங் செய்த சம்பவம் - கோவையில் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்