கிளீனரின் செயலால் நடந்த கொடூரம்-2 பேர் மீது சரக்கு லாரி ஏறி இறங்கிய அதிர்ச்சி வீடியோ
ஒரக்காடு கிராமத்தில் தனியார் கூரியர் நிறுவனத்திற்கு லோடு இறக்க வந்த வாகனத்தை நிறுத்திவிட்டு காவலாளியிடம் பேசிய போது கிளீனர் வாகனத்தை இயக்கியதால் ஓட்டுநர் கருப்பசாமி 24, காவலாளி பிரபு 50 ஆகிய இருவர் உயிரிழப்பு. கிளீனர் ரூபன் 18 கைது செய்து சோழவரம் போலீசார் விசாரணை. விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
Next Story
