Tiruvarur Incident | சரமாரியாக வெ*ட்*டிய நபர்கள் | பட்டப்பகலில் திருவாரூரில் பேரதிர்ச்சி
திருவாரூர் மாவட்டத்தில் கடனை திருப்பி வழங்காததால் பட்டப்பகலில் அரிவாள் வெட்டு
திருவாரூர் மாவட்டம் தென்னவராயநல்லூரில் கடனை திருப்பி கொடுக்காததால் பட்டப்பகலில் மூன்று பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் சென்ற கவாஸ்கர் என்பவரை சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
அரிவாளால் வெட்டப்பட்ட கவாஸ்கர் மாரியப்பன் என்பவரிடம் எழுபதாயிரம் ரூபாய் கடன்பெற்று இருபதாயிரத்தை திருப்பி வழங்காமல் இருந்துள்ளார்.. அரிவாள் வெட்டு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story
