தாளவாடி காவல் நிலைய ஓய்வறையில் இளைஞர் மீது கொடூர தாக்குதல்

தாளவாடி காவல் நிலைய ஓய்வறையில் இளைஞர் மீது கொடூர தாக்குதல்

ஈரோடு மாவட்டம் தாளவாடி காவல் நிலைய ஓய்வு அறையில் இளைஞரை ஜன்னல் கம்பியில் கட்டி வைத்து போலீசார் தாக்குவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பு....

வீடியோ வைரலான நிலையில் சம்பவம் குறித்து கோவை சரக டிஐஜி சுவாமிநாதன் மற்றும் ஈரோடு எஸ்பி கிரண் சுருதி ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.

#Thalavadi #police #brutalattack #investigation #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com