Brother Sister | தங்கையை அழவைத்த மச்சானின் உடலை பொத்தல் பொத்தலாக்கி கொன்ற `பாசக்கார அண்ணன்’
தங்கையை அழவைத்த மச்சானின் உடலை பொத்தல் பொத்தலாக்கி கொன்ற `பாசக்கார அண்ணன்’
தங்கையின் கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் பல்லடம் அருகே தங்கையின் கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார். மாணிக்கபுரம் சாலையில் உள்ள குடியிருப்பில் பிரபு என்பவர் மனைவி தனலெட்சுமியுடன் வசித்து வந்தார். இவர்கள் தங்கி இருக்கும் வீட்டின் அருகே தனலெட்சுமியின் சகோதரர் அருண் சங்கர் என்பவரும் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று தனலெட்சுமியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவரது கணவர் பிரபு தகராறு செய்து அடித்ததாக கூறப்படுகிறது.. இதை கேள்விப்பட்ட அருண் சங்கர், தங்கையின் கணவர் பிரபுவை 10 க்கும் மேற்பட்ட இடத்தில் கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
