Chennai | Atrocity | பாரில் `அண்ணன், தங்கை’ அட்ராசிட்டி.. பாட்டிலை உடைத்து குத்த முயற்சி

பாரில் `அண்ணன், தங்கை’ அட்ராசிட்டி.. பாட்டிலை உடைத்து குத்த முயற்சி

#Chennai #Atrocity #ViralVideo #Tasmac #Bar #TNPolice #ThanthiTV

Chennai | Atrocity | பாரில் `அண்ணன், தங்கை’ அட்ராசிட்டி.. பாட்டிலை உடைத்து குத்த முயற்சி - சென்னையில் அதிர்ச்சி சென்னை கொளத்தூரில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கூடத்திற்குள் புகுந்து அண்ணன், தங்கை எனக் கூறப்படும் இருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்புலிங்கம் மெயின் ரோட்டில் உள்ள மதுபானக் கூடத்தில் மது அருந்தியவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், பீர் பாட்டிலை உடைத்து பார் ஊழியர் ராம்கியை குத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், ஊழியர் அளித்த புகாரின்பேரில் திவாகர், பாவ்யா ஆகிய இருவர் மீதும் பெரவள்ளூர் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X