குளக்கரையில் வெட்டி வீசப்பட்ட அண்ணன்-தம்பி - புதுக்கோட்டையே நடுநடுங்க பயங்கரம்

x

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் கண்ணன், கார்த்தி என்ற சகோதரர்கள் நேற்று இரவு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்..

குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்த்தா தலைமையில் 6 தனிப்படைகள் அமைப்பு.

முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படும் நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்