ரத்தம் பாய வெட்டி சரிக்கப்பட்ட அண்ணன்-தம்பி - புதுக்கோட்டையே குலைநடுங்க இதுதான் காரணமா?

x

புதுக்கோட்டை இரட்டைக் கொலை - 8 பேர் கைது

ஆவுடையார் கோவில் பகுதியில் 2 சகோதரர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது . ரூ.40 ஆயிரம் பண பிரச்சினை - காளிதாஸ் மற்றும் முத்துக்குமாருக்கும் சகோதரர்களான கண்ணன், கார்த்திக்கும் இடையே முன்விரோதம். ரூ.40 ஆயிரம் பணத்திற்கு பஞ்சாயத்து நடந்தபோது முத்துக்குமாரை கண்ணன் கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. “உன்னை என்ன செய்கிறேன் என்று பார்“ என கண்ணனை முத்துக்குமார் மிரட்டிச் சென்றதாக வாக்குமூலம். கண்ணன், கார்த்திக்கை காளிதாஸ் மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட 8 பேர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்ததாக வாக்குமூலம்


Next Story

மேலும் செய்திகள்