திருப்பூர் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு | சரிசெய்யும் பணி தீவிரம்
குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு - சரி செய்யும் பணி தீவிரம்
மேட்டுப்பாளையத்தில் திருப்பூர் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு/குழாயில் ஏற்பட்ட உடைப்பை 2வது நாளாக சரிசெய்யும் பணி/நடூர் பகுதியில் அதிக அழுத்தம் காரணமாக குழாயில் உடைப்பு/குழாய் உடைந்ததால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது
Next Story
