Broadway Terminus | CM Stalin | புதிதாக கட்டப்படவுள்ள சென்னையின் அடையாளம்..அடிக்கல் நாட்டிய முதல்வர்
பிராட்வே பேருந்து நிலையம், குறளகம் கட்டடத்திற்கு அடிக்கல்
முதலமைச்சர் ஸ்டாலின், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் சார்பில் 822.70 கோடி மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்... அதனை காணலாம்...
Next Story
