"மச்சான் உன் அக்கவுண்ட்ட குடு.."-யாராவது கேட்டா கொடுக்காதீங்க..உங்க லைப்பே தலைகீழாயிடும்

x

டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களிடம் பணத்தை டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் எப்படி கையாள்வது என்பது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விளக்கி கூறினர். தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை மற்றும் தனியார் வங்கி நிர்வாகம் இணைந்து, டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ஏற்படும் சிக்கல்கள், மோசடிகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்தும் விளக்கினர். மாணவர்களுடனான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சைபர் கிரைம் எஸ்.பி. ஷனாஸ் இலியாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்