Brinjal Price | சரிந்தது கத்திரிக்காய் விலை.. வேதனையில் விவசாயிகள்!

x

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தபோது ஒரு கிலோவிற்கு 130 ரூபாய் வரை விற்பனையான கத்தரிக்காய் தற்போது 40 ரூபாயாக குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்