Gingee Child Missing| ``என் புள்ளைய வெளிய வர வச்சி..’’ - செஞ்சி சிறுமியின்தாய் கிளப்பிய புது பகீர்
``என் புள்ளைய வெளிய வர வச்சி..’’ - செஞ்சி சிறுமியின்தாய் கிளப்பிய புது பகீர்
#gingeechildmissing #gingeechildissue
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே காணாமல் போன சிறுமியை தேடும் பணியில் போலீஸார் எட்டாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்... ஒரு வாரம் கடந்தும் மர்மம் விலகாத நிலையில், தமது குழந்தையை மீட்டு தருமாறு முதலமைச்சருக்கு, சிறுமியின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்...
