வட சென்னையின் அடையாளங்களில் ஒன்றான பிருந்தா திரையரங்கம் இடிப்பு | Chennai
வட சென்னையின் முதல் பிரம்மாண்ட ஏசி திரையரங்கமான ஸ்ரீ பிருந்தா, விரைவில் இடிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1985-ம் ஆண்டு, ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பெரம்பூரில் கட்டப்பட்ட இந்த திரையரங்கம் நடிகர் ரஜினிகாந்தால் திறந்து வைக்கப்பட்டது. கடைசியாக இந்த திரையரங்கில் டிராகன் படம் வெளியான நிலையில், கடந்த 9-ம் தேதியுடன் திரையரங்கு மூடப்பட்டது.
Next Story