கழுத்தில் தாலி ஏறுவதற்கு முன் துடிதுடித்து பலியான கல்யாண பெண் - பார்த்து பார்த்து கதறும் உறவினர்கள்

x

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயுன் அருகே, திருமணத்தன்று மணப்பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நூர்பூர் பினோனி கிராமத்தைச் சேர்ந்த தீக்ஷா என்ற பெண்ணுக்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில், மஞ்சள் சடங்கிலும் இசை நிகழ்ச்சியிலும் உற்சாகமாக கலந்து கொண்ட மணப்பெண், திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். கோலாகலமாக இருந்த திருமண வீடு, அவருடைய மரணத்தால் துக்க வீடாக வீடாக மாறியதால் உறவினர்கள் சோகம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்