மணமக்கள் ஒரு புறம் பெற்றோர் மற்றொரு புறம் | போலீசார் உடன் வாக்குவாதம்

x

மதுரை மீனாட்சி திருக்கல்யாண நாளில் தாலி பெருக்கி போடுவதற்காக திரண்ட தம்பதிகளின் உறவினர்கள் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் இரும்பு தடுப்பு வைத்ததால் ஒரு புறம் மணமக்களும் மற்றொரு புறம் பெற்றோர் உறவினர்களும் சிக்கிக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்