லஞ்சம் பெற்ற புகார் - அரியலூர் நகராட்சி ஆணையர் உட்பட 11 பேர் மீது வழக்கு அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரொக்கப் பணம் மற்றும் 'கூகுள் பே' மூலம் லஞ்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...