சமாதானம் செய்ய சென்ற இடத்தில் துடிதுடித்து நின்ற மூச்சு - சென்னை பெருங்களத்தூரில் அதிர்ச்சி

சமாதானம் செய்ய சென்ற இடத்தில் துடிதுடித்து நின்ற மூச்சு - சென்னை பெருங்களத்தூரில் அதிர்ச்சி

#chennai | #Perungalathur சமாதானம் செய்ய சென்ற இடத்தில் துடிதுடித்து நின்ற மூச்சு - சென்னை பெருங்களத்தூரில் அதிர்ச்சி சென்னை பெருங்களத்தூரில் குடும்பத் தகராறில் சமாதானம் செய்ய முயன்ற மூதாட்டி கீழே தள்ளப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், 5 பேரை போலீசார் கைது செய்தனர். காமராஜர் தெருவைச் சேர்ந்த நசீமா பீவுக்கும், அவரது மகன் வசிவுதீன் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த, வசிவுதீன் சகோதரர் ஷேக் பயாஸ் தனது நண்பர்களுடன், வசிவுதீன் வீட்டிற்கு சென்று இதுகுறித்து முறையிட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால், வசிவுதீனை காப்பாற்ற முயன்ற தாய் நசீமா ஷேக் பயாஸால் கீழே தள்ளப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com