Breaking | World Skating Championship | தங்கம் வென்ற தமிழன் | குவியும் பாராட்டு
உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் - தங்கம் வென்ற தமிழன்
உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் தமிழக வீரர் ஆனந்த்குமார்/உலக ஸ்கேட்டிங் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஆனந்த்குமாருக்கு குவியும் பாராட்டு/நேற்று நடைபெற்ற 500 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றிருந்தார் ஆனந்த்குமார்
Next Story
