Breaking | Vijay | TVK | "சட்டப்படி விஜய்க்கு ரூ 1.5 கோடி அபராதம்.."

x

சட்டப்படி விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிப்பு - IT/வருமான வரிச் சட்டப்படி விஜய்-க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது - உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வாதம்/வருமானத்தை மறைத்ததாக ரூ.1.50 கோடி அபராதம் செலுத்தும்படி வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் வழக்கு/2019-ல் பிறப்பிக்க வேண்டிய உத்தரவை 2022-ல் பிறப்பித்துள்ளதால் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் - விஜய் தரப்பு /சட்டப்படி விஜய்-க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் அவரது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் - வருமான வரித்துறை /உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை அக்-10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்