Breaking | VelloreAccident | ஸ்கூல் பேருந்தில் இருந்து இறங்கிய போது துடிதுடித்து நின்ற சிறுமி உயிர்

x

குடியாத்தம் - பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவி பலி

வேலூர் - குடியாத்தத்தில் பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவி பலி/பள்ளி பேருந்தில் இருந்து இறங்கியபோது சக்கரத்தில் சிக்கி சிறுமி உயிரிழந்த சோகம் /வரதாரெட்டி பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரது மகள் கீர்திஷா(4) உயிரிழந்த சோகம்/தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்த கீர்திஷா பள்ளி முடிந்து திரும்பிய நிலையில் உயிரிழந்தார்/வீட்டின் அருகே பள்ளி பேருந்தில் இருந்து இறங்கும் போது பின் சக்கரத்தில் சிக்கி சிறுமி உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்