#BREAKING || TTF வாசனுக்கு விழுந்த அடுத்த பேரிடி..ஓட்டுநர் உரிமத்துக்கு வைத்த செக்

#BREAKING || TTF வாசனுக்கு விழுந்த அடுத்த பேரிடி..ஓட்டுநர் உரிமத்துக்கு வைத்த செக்
Published on
• TTF வாசனுக்கு விழுந்த அடுத்த பேரிடி..ஓட்டுநர் உரிமத்துக்கு வைத்த செக் - காலையிலேயே வெளியான அதிரடி உத்தரவு • பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து • 10 ஆண்டுகளுக்கு டி.டி.எஃப். வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து போக்குவரத்து துறை உத்தரவு • 06.10.2023 முதல் 05.10.2033 வரை 10 ஆண்டுகளுக்கு காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் டி.டி.எஃப். வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து • சமீபத்தில் காஞ்சிபுரம் அருகே பைக்கில் அதிவேகமாக ஓட்டி டி.டி.எஃப். வாசன் விபத்தில் சிக்கினார்
X

Thanthi TV
www.thanthitv.com