#Breaking|| 2,222 ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு தேதியை அறிவித்த TRB..

x
  • 2,222 பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான போட்டித்தேர்வு அறிவிப்பு
  • நவ.30 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம்
  • 2024, ஜன.7ல் போட்டித்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு
  • "ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2ல் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்"
  • அரசாணை 149 ரத்து இல்லை என்பது உறுதியானது
  • பட்டதாரி ஆசிரியர் நியமனம் - தேர்வு அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்