#BREAKING || திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
• கனமழை எதிரொலி = திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
• மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவு
• சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
• புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
• திருவள்ளூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
