#BREAKING || TN Rain Update | சுழற்சி நகர ஆரம்பித்ததும் யாருமே எதிர்பாரா தலைகீழ் மாற்றம்

x

"காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புகள் குறைவு"/"வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புகள் குறைவு"/இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்/"புயலாகவோ காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு"/"அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நோக்கி காற்றழுத்த தாழ்வு பகுதி நகரக்கூடும்"


Next Story

மேலும் செய்திகள்