Breaking | TN Govt | "இந்த மாற்றுத்திறனாளிகள், உடன் வருபவர் இலவசமாக பயணிக்கலாம்"

x

“விடியல் பயணம் - மலைகிராம மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவு“ /“மலை கிராம பகுதியில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல். பயணத் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவு“/“மலை கிராம பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள், உடன் வருபவர் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்“ /போக்குவரத்து கழகத்திற்கு மானியமாக வழங்க ரூ.88 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்