Breaking | TN Govt | "இனி மூன்று வேளையும் உணவு.." தமிழக அரசு அரசாணை வெளியீடு
தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டத்திற்கு அனுமதி /தூய்மைப் பணியாளர்களுக்கான இலவச உணவுத் திட்டத்திற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை/முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் செயல்படுத்த அனுமதி/தூய்மை பணியாளர்களுக்கு நாள்தோறும் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கும் திட்டம் /தூய்மை பணியாளர்களுக்கு தினசரி உணவு வழங்க ஆண்டுக்கு ரூ.187 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை /“முதற்கட்டமாக சென்னையில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்“/சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 ஆண்டு காலத்திற்கு காலை, மதியம், இரவு உணவு வழங்க நிதி ஒதுக்கி அரசாணை
Next Story
