Breaking | TN Govt | MHC | "4 வாரங்களில்.." அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

x

4 வாரங்களில் புராதன சின்ன ஆணையம் அமைக்க உத்தரவு/புராதன சின்னங்கள், கோவில்கள், கட்டடங்களை பாதுகாக்க, புராதன சின்ன ஆணையத்தை 4 வாரங்களில் அமைக்க வேண்டும். /தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்