Breaking | Tiruvannamalai Incident | தண்ணீர் என குடித்த குழந்தைகள் | அங்கன்வாடியில் நேர்ந்த விபரீதம்
அங்கன்வாடி மையத்தில் “தின்னர்“-ஐ குடித்த குழந்தைகள்
திருவண்ணாமலை, மீசநல்லூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பெயின்ட்-ல் கலக்கும் தின்னரை குடித்த 3 சிறுவர்கள்/கவனக் குறைவு காரணமாக நேர்ந்த விபரீதம்/மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட குழந்தைகள்
Next Story
