#BREAKING || Thiruparankundram Issue | இன்னும் சில நிமிடங்களில் தீர்ப்பு

x

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் - இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு/திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு/திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கு/தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு/உயர்நீதிமன்ற மதுரை கிளையின் 2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது


Next Story

மேலும் செய்திகள்