#BREAKING || மனைவி கையில் கிடைத்த சம்மன்... மன்சூர் அலிகானுக்கு இறுகும் பிடி

x
  • நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம்
  • விசாரணைக்கு நடிகர் மன்சூர் அலிகான் நேரில் ஆஜராக காவல்துறை சம்மன்
  • நாளை நேரில் ஆஜராக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்மன்
  • நுங்கம்பாக்கத்தில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டிற்கு நேரில் சென்று சம்மன் வழங்கிய போலீசார்
  • மன்சூர் அலிகான் வீட்டில் இல்லாததால் அவரது மனைவியிடம் சம்மன் வழங்கினர்
  • நாளை ஆஜராக நடிகர் மன்சூர் அலிகானுக்கு சம்மன்

Next Story

மேலும் செய்திகள்