#Breaking|| சற்றுமுன் வந்த ஷாக் உத்தரவு.. இந்த மாவட்டத்தில் மட்டும் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்க தடை

x

பாமக போராட்டம் - டாஸ்மாக் திறக்க தடை

கடலூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை

பாமகவின் முற்றுகை போராட்டத்தின் எதிரொலியாக, டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்