#BREAKING || கவர்னர் மாளிகையை அதிர வைத்த ரவுடி "கருக்கா வினோத்.." வாழ்க்கையில் மறக்கவே முடியாத தண்டனை

x
  • ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
  • பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது
  • சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு
  • கருக்கா வினோத் குண்டர் சட்டத்தில் கைது

Next Story

மேலும் செய்திகள்