கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து.வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 9 பேர் மீட்பு- மருத்துவமனையில் அனுமதி.பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது