#BREAKING || சுற்றுலா கிளம்பி 500மீ தாண்டுவதற்குள் தலைக்குப்புற ரோட்டில் கவிழ்ந்த பஸ்.. பலியான மாணவி

x

ஈரோடு அருகே வேப்பம்பாளையத்தில் கல்லூரி மாணவிகள் கல்விச்சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து/பேருந்தில் பயணித்த மூன்றாம் ஆண்டு மாணவி ஸ்வேதா விபத்தில் உயிரிழந்த சோகம் - 40க்கும் மேற்பட்டோர் காயம்/பேருந்து புறப்பட்டு 500 மீட்டர் தூரம் மட்டுமே சென்ற நிலையில் கவிழ்ந்து விபத்து/விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைப்பு///வேப்பம்பாளையம், ஈரோடு/3/பேருந்து கவிழ்ந்து விபத்து - மாணவி உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்