Breaking | Thanjavur | TN Rains | "நாளை.." டெல்டா மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
“தஞ்சையில் நாளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்“/“தஞ்சையில் நேரடி கொள்முதல் நிலையங்கள் நாளை செயல்படும்“/தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவிப்பு/“299 அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படும்“/9 தொகுப்பு கிடங்குகள், 23 சேமிப்பு கிடங்குகள் நாளை செயல்படும் - மாவட்ட ஆட்சியர்/திருவாரூரிலும் நாளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கும் என அறிவிப்பு/வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நடவடிக்கை
Next Story
