BREAKING || கூடுதல் கட்டணம் - ஆம்னி பேருந்துகளை சிறைபிடிக்க உத்தரவு
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் - எச்சரிக்கை/ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு எதிரொலி/விதிகளை மீறி செயல்படும் பேருந்துகளை சிறைபிடிக்க போக்குவரத்து ஆணையர் உத்தரவு/ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், சங்கத்தினருடன் நடந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை/அரசின் விதிகளுக்கு உட்பட்டு பேருந்துகளை இயக்க வேண்டும் - போக்குவரத்து ஆணையர்/நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக புகார் எழுந்த நிலையில் எச்சரிக்கை//
Next Story
